kalLo prAnDs!

WellcomE to My Profile..

Friday, February 2, 2007

வெண் சுருட்டு

பாவி அவன்...
படுபாவி..

நானும் என் தோழிகளும்
கூடியிருந்த வேளை...
வந்தான் அவன்...
நயவஞ்சனை பூத்த புண்ணகை...
நயவஞ்சகன் அவன்...
என்னை மட்டும் உருவி இழுத்துச் சென்று...
அவன் ஆசை அனையும் வரை...
அவன் உதட்டை என் இதழுடன் வைத்து..
ஆசை அனையும் வரை...
அனுபவித்து....

பாவி
படுபாவி அவன்..

அனைந்தது அவன் ஆசை..
என்மூச்சை அனைக்க
அவன் காழுக்கடியில் என்னை கசக்கினான்...

கள்ள மனம் கொண்ட நயவஞ்சகன்...
இந்த வெண்சுருட்டின் மீது
வெள்ளைமனம் கொள்ளக்கூடாதா?
-prai-

8 comments:

Purathani said...

vErY nIcE kAvItHai.
wElL dOnE pRaDeEs...

Ramanan Sharma said...

// Purathani said...

vErY nIcE kAvItHai.
wElL dOnE pRaDeEs...
//
Purathani! The first and foremost visitor!!

Hi Pradees!
Allow everyone to comment on your blog..
Everyone who visits your blog can't be bloggers.
And enable comment moderation.
That will send all the comments for your approval(send to a mail address that you specify)

What else?, If you mes me a time, I will come online to chat with you..

Ramanan Sharma said...

hey man,
this is not the good way,
anyone who have dummy accounts may try to make your blog rubbish!!

Nimal said...

உங்கள் வலைப்பதிவில் புகைச்சல் அதிகமோ...?

Unknown said...

/////****
NiMaL said...

உங்கள் வலைப்பதிவில் புகைச்சல் அதிகமோ...?
*****\\\\\\

--
இங்கு புகைப்பிடித்தலுக்குத் தடை..
---
பகை ஒண்டு ...
எமைக்கண்டு....
புறம் ஓட வைக்கனும்...

அதை கண்டு பிறை
இங்கு...
புகைகொண்டு..
மனம் ஆறி நிக்கனும்...

--பிறை--(

kuga said...

ha ha ha

kavithi...
kadhal...
puradanikaga oru blog....

அசரீரி (Fatheek) said...

முதலாவது கவிதையை விடவும் இரண்டாவதின் வித்தியாசமான முறைமை மிகவும் நன்றாக இருக்கிறது.
காதலோடு மட்டும் கவிதையைச் சுருக்கிக் கொள்ளாதீர்கள்.
காதலியை விடவும் கவிதை நிலையானது.
இன்னும் அதிகமாக எழுதுங்கள்.

அசரீரி

எவனோ ஒருவன் said...

பாவி நயவஞ்சகனே
என்னை கொன்று தான் நீ கவிதை வடிக்க வேண்டுமா!!!!!!!!!!